வெற்றிகரமான 25வது நாளில் – ‘லப்பர் பந்து’!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வெற்றிகரமான 25வது நாளில் - ‘லப்பர் பந்து’!அட்டகத்தி தினேஷ், பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதைத்தொடர்ந்து குக்கூ, விசாரணை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அதே சமயம் ஹரிஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து லப்பர் பந்து எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் விஜயின் ரசிகராக நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ கிளாஸ் தொடர்பான கதை தான் இந்த லப்பர் பந்து. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் இன்று (அக்டோபர் 14) 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img