spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘ப்ளடி பெக்கர்’ படத்தின் டிரைலர் – நாளை வெளியீடு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் எனும் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து கவின் மாஸ்க் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார்.

 ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் டிரைலர் - நாளை வெளியீடு.

மேலும் நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். சுஜித் சாரங் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். நடிகர் கவின் இந்த படத்தில் யாசகராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 18 ஆம் தேதி) வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Video thumbnail
நாகரீக அரசியலில் நடை பயில கற்றுக் கொடுத்தவர் எங்கள் வெற்றித் தலைவர் (விஜய்)
00:49
Video thumbnail
சென்னை அசோக் பில்லர் அருகே பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த லாரியில் ஏசி வெடித்து விபத்து
01:12
Video thumbnail
கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழா.. பக்தி பரவசம் பொங்க மெய் மறந்து ஆனந்த நடனம் ஆடிய நடிகைகள்
01:01
Video thumbnail
திமுக மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை!
01:00
Video thumbnail
'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி படக்குழுவை அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா
00:24
Video thumbnail
பாட்டு பாடி காதலர் தினம் வாழ்த்து கூறிய நடிகர்கள் பிரபுதேவா மற்றும் வடிவேலு..
00:54
Video thumbnail
நமது அரசின் திட்டங்கள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
00:48
Video thumbnail
"விசில் ரொம்ப அடிக்காதீங்க.." மேடை ஏறியதுமே அன்புமணி கலகலப்பு
00:36
Video thumbnail
திருப்பத்தூர் திமுக பயிற்சி மாநாடு | ரயிலில் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
01:39
Video thumbnail
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோங்க.. எல்லாம் உங்க பணம் தான் - விஜய்
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img