spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தளபதி விஜயை சந்தித்து கதை சொன்ன சிறுத்தை சிவா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தளபதி விஜயை சந்தித்து கதை சொன்ன சிறுத்தை சிவா!தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் கடைசியாக கோர்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உலக அளவில் 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அடுத்தது நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் எக்ஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் சந்தித்து கதை சொன்னதாக கூறியுள்ளார்.அதாவது நடிகர் விஜய்யை பலமுறை சந்தித்து கதை சொன்னதாகவும், கிராமத்து பின்னணியில் ஆக்சன் படமாக உருவாக இருந்த அந்த படம் நடக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ரசிகர்கள் பலரும் தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்துக் கதையில் விஜய் நடிக்க முடியவில்லை என்ற மற்றுமொரு வருத்தமும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img