“நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

“நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டு.மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் சிறப்புக் கண்காணிப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் தம்புராஜ்.

ஆய்வு முடிந்து காரில் புறப்பட்ட நிலையில், அங்கு வந்த முதியவர் ஒருவர் பேச முன்வந்தபோது, தனது காரை நிதானமாக நிறுத்தி பெரியவரின் குறைகளைக் கேட்ட IAS அவா்களின் அணுகுமுறையால் உணர்ச்சிவசப்பட்ட முதியவர், “நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – அருண் தம்புராஜ் IAS-ஐ அதிகாரியை அங்கேயே அவரைப் பாராட்டினார்.

Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார் | கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி
11:19
Video thumbnail
2026 வெல்லப்போவது யார்? பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள புதிய சர்வே..
01:09
Video thumbnail
2026 வெல்லப்போவது யார்? | திமுக - அதிமுக கடும் போட்டி | பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள புதிய சர்வே
13:33
Video thumbnail
இன்று தமிழ்நாடு நாள் | திருச்சி சிவா பேசியது என்ன தவறு | புரிந்து கொள்ளாத அரசியல் தலைவர்கள்
11:51
Video thumbnail
திமுகவே என்னுடையது தான் வைகோ
00:51
Video thumbnail
வைகோவின் உயிரை காப்பாற்றியவர் மல்லை சத்யா
01:02
Video thumbnail
டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026-ல் தவெக அதிமுக கூட்டணி
01:11
Video thumbnail
டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா
00:17
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img