spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தெலங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி ஏழு பேர் பலி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தெலங்கானா  மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி ஏழு பேர் பலி.தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு தெலங்கானா மாநிலம் இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் காரில் சென்றுள்ளனர். இவர்களில் 4 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த கார் மெதக் மாவட்டம் சிவம்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி ஏறியதில் நிலைத்தடுமாறியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. அத்துடன் மரத்தில் மோதிய வேகத்தில் அருகில் இருந்த ஏரிக்கால்வாயில் நான்கு முறை கார் பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் காரில் பயணித்த சாந்தி (38), அம்மு (12), சீதாராம் தாண்டாவை சேர்ந்த அனிதா ( 3 ), இந்து ( 35 ), ஷ்ரவாணி ( 13 ) தலபள்ளி தாண்டாவைச் சேர்ந்த சிவராம் ( 12), துர்கி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன்னதாக இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img