spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தீபாவளி – வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம்   ஜவுளிக் கடைகள் நிறைந்த  வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் தீபாவளித் திருநாளில் மக்கள் புத்தாடை அணிந்தும், தீபங்கள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் கொண்டாடுவார்கள். இந்நிலையில் வரும் வியாழக்கிழமை 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் விடுமுறை தினமான இன்று  புத்தாடைகள் வாங்க வண்ணாரப்பேட்டை ஜவுளி கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்

தீபாவளி - வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள்

துணிக் கடைகளுக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க குவிந்தனர்.துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

திருப்பதியில்  சாமி தரிசனம் செய்த  – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் நடைபெற்று வருகின்றன இதனால்வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஜவுளிகள் எடுக்க அதிக வாடிக்கையாளர்கள்  வண்ணாரப்பேட்டைக்கு வந்துள்ளனர்  வண்ணாரப்பேட்டையில் ஜவுளிகள் மட்டுமல்லாமல் அணிகலன்களும் நகைக்கடைகளும் அலங்காரப் பொருட்களும் உள்ள நிலையில் ஏராளமானோர் ஒரே இடத்தில் புத்தாடைகளும் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கி செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் அணிவகுத்து வருகின்றனர்

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img