பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனம் செய்தாா். பின்னா் பூஜை முடிந்தபின் பக்தர்களிடம் போட்டோ மற்றும் செல்பி எடுத்துக் கொண்டாா்.
பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் வழிப்பட்டார். தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனத்துக்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருக்கு வேத பண்டிதர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தீர்த்தப்பிரசாதம் வழங்கினர். பூஜை முடிந்தபின் கோயிலுக்கு வெளியே வந்த போது வெளியே இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்து கொண்டனர்.
தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.