கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ….!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்தநாள் மற்றும் 62வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதனையொட்டி மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ….!
பின்னர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img