spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு  அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

டொனால்ட் டிரம்ப் சிலைக்கு  பால் அபிஷேகம்  செய்து  வணங்கிய கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த  புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தீவிர ரசிகர் ஆவார். டிரம்ப்பிற்கு இந்தியா, தெலங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீதுள்ள அன்பால் கிருஷ்ணா 2019 ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்தபோது தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டார். இந்நிலையில் 2020 ஆண்டு கிருஷ்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில்  டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால்  கிராம மக்கள் அனைவரும்  சேர்ந்து கிருஷ்ணா வீட்டில் உள்ள டொனால்ட் டிரம்ப் சிலைக்கு  பால் அபிஷேகம்  செய்து மலர் மாலை அணிவித்து  கொண்டாடி அவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வழங்க வேண்டி கொண்டார். கிருஷ்ணா டொனால்ட் டிரம்ப் மீது கொண்ட அன்பால் அவருக்கு சிலை அமைத்தார். அவரது  நினைவு மற்றும் பக்தியை போற்றும் வகையில் கிராம மக்கள்  சேர்ந்து டிரம்ப்  வெற்றியை கொண்டாடியதாக கிராம மக்கள் கூறினர்.

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

Video thumbnail
ஜாக்கி மூலம் பழமையான கோவில்கள் பாதுகாப்பாக உயர்த்தல்; இடிக்காமல் கோவிலை உயர்த்தும் நவீன ஜாக்கி முறை
00:59
Video thumbnail
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்தனர்
01:44
Video thumbnail
தேர்தல் களம் 2026; தவெக என்ன செய்கிறது? #vijay #tvk
01:15
Video thumbnail
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல் அறிவிப்பு
00:46
Video thumbnail
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
00:45
Video thumbnail
எனர்ஜி தட்டுப்பாடு
01:25
Video thumbnail
எல்பிஜி புதிய முன்பதிவு விதிகளில் மாற்றம்
00:56
Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img