இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின் படம் பாா்க்கும் ஆர்வத்தை குறைபாதக உள்ளது. படத்தின் மீதான நெகட்டிவ் இம்ப்ரெஷ்னை உருவாக்கி விடுகிறது.

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது - தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளன. தயாரிப்பாளர் சங்கம் முதல் காட்சி முடிவதற்கு முன்பே ரிவியூ வெளியாகி, படம் மீது நெகட்டிவ் இம்ப்ரெஷ்னை கொடுத்து உருவாக்கி விடுகிறது. இப்போது, முக்கால்வாசி படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனமே வருகிறது. குறிப்பாக, ஹீரோக்கள் மீது வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டது. இவை பல தரப்பட்ட மக்களின் படம் பாா்க்கும் ஆர்வத்தை குறைபாதக உள்ளது.இதனால், FDFS ரிவியூக்களுக்கு திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

 

 

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img