spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் – இனிப்பு,கார வகைகளுக்கு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் – கார, இனிப்பு வகைகளுக்குஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவின் பால், இனிப்பு பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனைகள் தொடங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை கலைக்கட்டியுள்ளது.

குறிப்பாக, 2022ம் ஆண்டு முதல் ஆவினில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ஆவினில் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆடர் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்படும்

ஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் – கார, இனிப்பு வகைகளுக்கு

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஒரு லட்சம் மதிப்புள்ள ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து கூடுதல் விற்பனை செய்வது வழக்கம். அதேபோன்று ஆவின் நிறுவனமும் வியாபாரப் போட்டியில் இறங்கியுள்ளது.

 

Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
Video thumbnail
அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல்?
00:38
Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img