spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரஜினியை இயக்குகிறாரா மணிரத்னம்? கிண்டலடித்த சுஹாசினி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரஜினியை இயக்குகிறாரா மணிரத்னம்? கிண்டலடித்த சுஹாசினி!நடிகர் ரஜினி கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதேசமயம் கூலி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரஜினி.
இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ரஜினியை இயக்குகிறாரா மணிரத்னம்? கிண்டலடித்த சுஹாசினி!

இந்நிலையில்தான் ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா, ஸ்ரீ வித்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம்தான் தளபதி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றுவரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. ஆனால் இது குறித்து பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ரஜினி- மணிரத்னம் கூட்டணியிலான திட்டம் எதுவும் இல்லை. இது முற்றிலும் வதந்தி. இந்த தகவல் ரஜினிக்கும், மணிரத்னத்திற்கும் கூட தெரியாது” என்று கிண்டலடித்துள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img