spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கனமழையால் தங்கம் விலையில் மாற்றம்- சவரன் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கனமழையால் தங்கம் விலையில் மாற்றம்-  சவரன் எவ்வளவு தெரியுமா?ன்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து சவரன் 56,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,960க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.200 சரிந்துள்ளது.

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,095க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் மாற்றம் இன்றி கிராம் ரூ.103 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் என விற்பனையாகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img