சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தநாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்காக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img