spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முதல் நாளில் மூன்று கோடி வசூல் – ‘மெய்யழகன்’

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

முதல் நாளில் மூன்று கோடி வசூல் - ‘மெய்யழகன்’

மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 27ஆம் தேதி) திரைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த படத்தின் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி

ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திலேயே சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருந்தார். மகேந்திரன் ராஜூ இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆகிய இருவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பை எதார்த்தமான கதையில் காட்டிருந்தார் பிரேம்குமார்.அதாவது இந்த அவசர உலகில் அனைவரும் அன்பினை உணர ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த படம் தான் மெய்யழகன்.

Video thumbnail
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
01:31
Video thumbnail
தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் | நடக்கப்போகும் அதிரடி மாற்றம் | அச்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் |DMK
18:32
Video thumbnail
முதல்வர் விஜயை சந்தித்த CII நிர்வாகிகள்..! #CMVijay #JosephVijay #TamilNadu #CII #Investment
00:28
Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img