spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மனைவி மீது போலீசில் புகார் – ஜெயம் ரவி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இருவருக்கும் ஆரவ் மற்றும் ஆயன் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

மனைவி மீது போலீசில் புகார் - ஜெயம் ரவிஇந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். இந்த தகவல் திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து இவர்களின் பிரிவிற்கு யார் காரணம் என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தது.

மனைவி மீது போலீசில் புகார் - ஜெயம் ரவிஅதன்படி நடிகர் தனுஷ் காரணம் என்று ஒரு பக்கம் தகவல் வெளியாகி வர, பாடகி கெனிஷா தான் காரணம் என மற்றொரு பக்கம் செய்திகள் பரவத் தொடங்கியது.இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயம் ரவி, கெஷாவிற்கும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி திடீரென அடையாளம் துணை ஆணையர் அலுவலகத்தில் தனது மனைவி ஆர்த்தி மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், சென்னை ஈ சி ஆர் சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருக்கும் தன்னுடைய உடைமைகளை மீட்டுத் தரும்படி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஆர்த்தி- ஜெயம் ரவி விவாகரத்து விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img