ஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய காரணம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு இந்திய இசையமைப்பாளர் , பின்னணிப் பாடகர் , நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான GV பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி சைந்தவி பிரிந்ததின் காரணம் என்ன ?

ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு இந்திய இசையமைப்பாளர் , பின்னணிப் பாடகர் , நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

அவர் மனைவி சைந்தவி ஒரு கர்நாடக இசை பாடகர் மற்றும்  இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார். 12 வயதிலிருந்தே நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து, பெற்றோர் சம்பந்தத்துடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழந்து வந்துள்ளார்கள்.

மனைவி சைந்தவி ஒரு கர்நாடக இசை பாடகர் மற்றும்  இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார்

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 வருட திருமண வாழ்க்கையை நேற்றோடு முடித்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்கள் பிரிவிற்குரிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளதாக  இருவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் திடீர்  முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணம் என்னவாக இருக்க கூடும் என ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரங்கள் யோசித்து வந்த நிலையில் தற்போது இதுவாக தான் இருக்கக் கூடும் என திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் தெரிவிக்கின்றனர் என வெளிவந்துள்ளது.

வெளியான Bachelor படத்தின் காரணமாக

இசையமப்பாளர் மற்றும் நடிகராகவும் GV பிரகாஷ் குமார் அறிமுகமானவர். இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Bachelor படத்தின் காரணமாக இந்த ஜோடியின் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img