spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்…!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரஜினியின் வேட்டையன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்...!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலரும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்...!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இசை வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம்
01:01
Video thumbnail
விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.. நான் அரசியலில் அனுபவம் பெற்றவன்.. - சரத்குமார்
01:25
Video thumbnail
பெரம்பலூர் அருகே மணல் சரிவு விபத்து – 50 வயது கூலி தொழிலாளி உயிரிழப்பு
00:50
Video thumbnail
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் விபத்தில் காலமானார்
00:45
Video thumbnail
வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
01:55
Video thumbnail
ஏற்கனவே தோற்ற கூட்டணி | எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் கெட் அவுட் தான்
01:43
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான்
01:49
Video thumbnail
பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி
01:35
Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img