spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சங்கர் இயக்கவுள்ள வேள்பாரி நாவல்…. சூர்யா – விக்ரம் இணைகிறார்களா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இயக்குனர் சங்கர் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதேசமயம் இவர் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தையும் இயக்குகிறார்.

சங்கர் இயக்கவுள்ள வேள்பாரி நாவல்…. சூர்யா – விக்ரம் இணைகிறார்களா?இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சங்கர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதி இருந்த வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இயக்கப் போவதாக தெரிவித்திருந்தார் சங்கர். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் ரன்வீர் சிங், யாஷ் போன்றோர்கள் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் இந்த படத்தில் சூர்யா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்திருந்தது.

சங்கர் இயக்கவுள்ள வேள்பாரி நாவல்…. சூர்யா – விக்ரம் இணைகிறார்களா?இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், இயக்குனர் சங்கர், சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருடனும் வேள்பாரி நாவலில் நடிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நின்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கர், விக்ரம் ஆகிய இருவரும் ஏற்கனவே அந்நியன் திரைப்படத்தில் இணைந்திருந்தனர். அதே சமயம் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பிதாமகன் திரைப்படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சங்கர், சூர்யா, விக்ரம் ஆகிய மூவரும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
Video thumbnail
முதல் மரியாதை செய்தவனே உனக்கு இறுதி மரியாதை.. வைரமுத்து உருக்கம்...
03:00
Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img