போலி முகநூல் கணக்கில் தனது பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பு – நடிகர் சிங்கம் புலி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான சிங்கம் புலி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிங்கம் புலிக்கு உடல் நிலை சரி இல்லை எனவும்  பண உதவி அளிக்க வேண்டும் எனவும் போலி முகநூல் கணக்கை துவங்கி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தனக்கு உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை , அப்படி இருந்தாலும் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை .எனது பெயரை பயன்படுத்தி மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சிங்கம் புலி என்ற முகநூல் கணக்கு மட்டுமே உள்ளது வேறு போலியான முகநூல் கணக்கை துவங்கி மோசடியில் ஈடுபடுபவர்களை நம்ப வேண்டாம் என்றும் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img