பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான சிங்கம் புலி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிங்கம் புலிக்கு உடல் நிலை சரி இல்லை எனவும் பண உதவி அளிக்க வேண்டும் எனவும் போலி முகநூல் கணக்கை துவங்கி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தனக்கு உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை , அப்படி இருந்தாலும் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை .எனது பெயரை பயன்படுத்தி மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சிங்கம் புலி என்ற முகநூல் கணக்கு மட்டுமே உள்ளது வேறு போலியான முகநூல் கணக்கை துவங்கி மோசடியில் ஈடுபடுபவர்களை நம்ப வேண்டாம் என்றும் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…