spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  பெய்த கனமழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் 113 அடி நீர் நிரம்பிய நிலையில், சாத்தனூர் அணைக்கு வரும் 1200 கன அடி நீர் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதிகளை இணைக்கும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்பெண்ணை ஆற்றில்  நீர்வரத்து அதிகரித்து வருவதால் இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.

எறும்புத்திண்ணியை விற்க முயன்ற கும்பல் – கைது செய்த வனத்துரையினா்.

எனவே திருக்கோவிலூர் தென்பனையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்குவும் குளிக்கவும் கூடாது என திருக்கோவிலூர் நகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img