spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கணவரை பிரிந்து வாழ்கிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினி என பல பெரிய ஹீரோக்களுடன் நடித்து பெயர் பெற்றுள்ளார்.கணவரை பிரிந்து வாழ்கிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்?

அதிலும் குறிப்பாக அம்மனாக, நீலாம்பரியாக, ஜெயலலிதாவாக நடித்து மிரட்டி இருந்தார். அடுத்தது பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானது. இவர் தற்போது பல படங்களை குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இதற்கிடையில் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளாா். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி தரப்பில் கூறப்பட்டதாவது, தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் இருப்பதாகவும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தான் பலரும் தவறாக புரிந்து கொண்டு நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ண வம்சி தம்பதிகள் பிரிந்து வாழ்வது தொடர்பான தகவலில் உண்மை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
Video thumbnail
அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல்?
00:38
Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img