spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரத்தன் டாடா மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரத்தன் டாடா மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா நேற்று (09.09.2024) இரவு இயற்கை எய்தினார். 86 வயதான ரத்தன் டாடா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் டாடா காலமானார். இது இந்தியா மற்றும் உலகளாவிய வணிக சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். புகழ்பெற்ற தொழிலதிபர் அக்டோபர் 9 (புதன்கிழமை) இரவு காலமானார். அவரின் மறைவு நாட்டில் பரவலான துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன் கார்க்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img