spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பிரதமர் மோடி பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் – குற்றச்சாட்டு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரதமர் மோடி எப்போதெல்லாம் மராட்டிய மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!

பிரதமர் மோடி பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் - குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் பாதுகாப்போடு இருக்கலாம் என பேசுகின்றார். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , மகாராஷ்டிரா மாநிலம் எப்போதும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாகவும், பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகிறாரோ! அப்போதெல்லாம் மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதோடு பிரதமர் மோடி பிரிவினையை உருவாக்கி கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும் என சஞ்சய் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான தெளிவை பெற – மாதிரி தேர்தல் நடத்தி அசத்திய அரசுப்பள்ளி மாணவிகள்

Video thumbnail
மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி; கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம் - எம்.பி.கமல்ஹாசன்
01:13
Video thumbnail
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பியில் மோதியதில் தீப்பிடித்தது
00:31
Video thumbnail
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
01:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம்
01:07
Video thumbnail
மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
00:51
Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
Video thumbnail
லிப்ட் உள்ளே ஹீலியம் பலூன்கள் வெடித்து தீ விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய மூவர்
00:25
Video thumbnail
தூய்மை பணியாளர் பத்மாவுக்கு காலணிகள் அணிவித்து காலில் விழுந்து வணங்கிய நடிகர் பார்த்திபன்
00:47
Video thumbnail
'வித் லவ்' படத்தின் Pre Release-க்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
00:28
Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img