ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்!

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மராட்டிய  மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேப்போல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அதிக அளவிலான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரக்கூடிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை மேலும் அழகாக வேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிக அளவிலான வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் முதல் முறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநில மக்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம் என பதிவிட்டுள்ளார்.

திராவிடம் இருப்பதால்தான் தமிழ் பாதுகாப்பாக இருக்கிறது – தொல். திருமாவளவன் பேச்சு

 

Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
Video thumbnail
2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு - பாஜக | BJP | DMK
00:36
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | DMK | MK Stalin | BJP | Modi
00:41
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | திமுகவை தோற்கடிக்க முடியுமா? | DMK | MK Stalin | BJP | Modi | RSS
06:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img