பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.
WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா.
லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையின் காலிறுதியில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த செவ்வாய் அன்று, லண்டனில் நடந்த WR மாஸ்டர்ஸ் காலிறுதிப் போட்டியில் பிரக்னாநந்தாவும் ஆனந்தும் ஓவர்-தி-போர்டில் விளையாடி உள்ளனர். 2018க்கு பின், 19 வயதான பிரக்ஞானந்தா, 54 வயதான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் ஓவர்-தி-போர்டில் விளையாடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிவடைந்தாலும், டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா தனது குருவான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார்.

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img