spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்.

பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட வாகனங்கள் www.epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெறலாம் என்றும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் கொடைக்கானலில் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பா ஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 0451-2900233, 9442255737 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img