spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வைரல் ஆகும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!சொர்க்கவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நானும் ரெளடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. அதைத் தொடர்ந்து இவர் எல்.கே.ஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் என பல படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றுள்ளார். அதே சமயம் இவர், ஏற்கனவே மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றுள்ளார்.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்திற்கு சூர்யா 45 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தினை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இந்த படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img