ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 56,200க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரித்துள்ள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து ரூ.7,120க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து, 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img