spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தக் லைஃப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தக் லைஃப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்!தக் லைஃப் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, கமல்ஹாசனுக்கு மகனாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், நாசர், அபிராமி, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் புதுடெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படமானது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி தக் லைஃப் படத்தின் டிரைலர் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img