spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராயபுரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராயபுரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைதுசென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார்.இவர் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் குடிப்போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த உதவி ஆய்வாளர் செந்தில்குமாரிடம் சண்டை போட்டு அவரை கன்னத்தில் அடித்து விட்டு ஒருவர் தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.

அதனையடுத்து இரண்டு பேரை மடக்கி அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி தனது வாகனத்தில் வைத்து விட்டு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மற்றொருவரும் வாகனத்திலிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஒடி இருக்கிறார்.

இதனையடுத்து சென்னை காசிமேட்டை சேர்ந்த 22 வயதுடைய முகிலனை போலீசார் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சென்னை காசிமேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், காசிமேடு சிங்காரவேலன் நகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சரத் குமார் ஆகிய இருவரையும் இராயபுரம் போலீசார் கைதுசெய்து செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.  மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img