spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விரைவில் வருகிறது விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’….. ஸ்பெஷல் வீடியோ வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விரைவில் வருகிறது விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’….. ஸ்பெஷல் வீடியோ வெளியீடு! நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பேசப்படுகிறது.

அடுத்ததாக விடுதலை 2, ட்ரெயின், ஏஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதே சமயம் பாண்டிராஜ் இயக்கத்தின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக வலம் வரும் விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ் திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அரவிந்த்சாமி, அதிதி ராவ், சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோ இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்திலே கிஷோர் பண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். பிளாக் காமெடி ஜானரில் மௌன படமாக இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img