spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு என கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு - முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவில் 50 ஆண்டுகள் காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன்.

கடந்த தேர்தலின் போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன். ஆனால் கட்சி தலைமையில் இருந்து கண்டுகொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள்.

பிறகு செந்தில் பாலாஜி அழைத்தார். மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து விளகினேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இணைந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். துரோகத்தின் எல்லை எடப்பாடி பழனிச்சாமி தான். இயக்கத்தை அழிக்க வேண்டும் என் கூறினர்.

உதயகுமாரில் இருந்த அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான். இல்லை என சத்தியம் போட முடியுமா?

வார்டு உறுப்பினர், சேர்மேனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் ஆதரவளித்தனர்.

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி

தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோவி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள்.

https://www.mugavari.in/news/sports/today-gold-rate-4/1023

நான் அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன். ஜெயலலிதா அம்மா காலில் கூட விழுகாதவன். நான் கட்சியில் இருந்த போது எந்த துரோகமும் செய்யவில்லை.

அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியது, அதே போல எடப்பாடி நீக்கினால் தான் கூட்டணி என பாஜகவும் கூறலாம் தானே.

Video thumbnail
2026 தேர்தலில் 85% வாக்குப்பதிவு? | விஜய் வரவு யாருக்கு பாதிப்பு? | திமுகவிற்கா? அதிமுகவிற்கா? | DMK
19:30
Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
02:04
Video thumbnail
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது..
00:47
Video thumbnail
மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர்தப்பினர்.
00:17
Video thumbnail
தாய்க்காக மகன் கட்டிய தாஜ் மஹால்.. ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
00:40
Video thumbnail
2 சிறுநீரகங்கள் தானம் | உடல் உறுப்பு கொடையாளிக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி.
01:15
Video thumbnail
புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா | மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் கோலாகலம்.
02:05
Video thumbnail
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்
01:23
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img