spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? – பஞ்சாப்vsமும்பை அணிகள் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 33வது லீக் போட்டியில் பஞ்சாப்vsமும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 33வது லீக் போட்டி நடைபெறுகிறது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும் பஞ்சாப் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Video thumbnail
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை | சாலை மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
01:41
Video thumbnail
தளபதி அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு? -ஜூலிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி
02:00
Video thumbnail
தவெக பொதுக்கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த கட்சிக் கொடி கம்பம்
00:35
Video thumbnail
மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்
01:22
Video thumbnail
நல்லகண்ணுவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
01:42
Video thumbnail
மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு த.வெ.க தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
01:04
Video thumbnail
மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
00:23
Video thumbnail
"அண்ணா என்ன பழி வாங்கணுமா..?" நடிகர் விஜய்க்கு ஜூலி சவால்
01:41
Video thumbnail
சென்னை வந்த ஜிம்பாப்வே வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு
00:53
Video thumbnail
குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img