நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16 பெங்களூருவிலும், 2வது போட்டி புனேவில் அக. 24ம் தேதியும் தொடங்குகின்றன. கடைசி டெஸ்ட் நவம்பர் 1ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப்யாதவ், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஆகாஷ்தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img