spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தொடர் தோல்வியிலிருந்து விடுபடுமா பெங்களூரு – ஐதரபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 41வது லீக் போட்டியில் ஐதராபாத்vsபெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 40 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 41வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஐதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது முதலாவது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 1 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 13 முறையும் பெங்களூரு அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 30வது லீக் போட்டியில் இரு அணிகளிலும் மோதிய ஆட்டத்தில் ஐதாராபாத் அணி 287 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரு அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
பரப்புரை வாகனத்தின் மேல் ஏற்றி புதுமணத் தம்பதியை வாழ்த்திய தவெக தலைவர் விஜய்
01:08
Video thumbnail
திருவள்ளூரில் ரோடு ஷோ செல்லும் தவெக தலைவர் விஜய்
00:58
Video thumbnail
ஆவடி நாசரின் சாதனைகள் - அண்ணாமலை பேச்சு | Avadi | Nasar | Annamalai | DMK | ADMK | BJP
07:45
Video thumbnail
பாஜக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்தவர் நம் ஸ்டாலின் அவர்கள் - நடிகர் சத்யராஜ்
01:18
Video thumbnail
விஜய் கட்சியின் கொள்கைத் தலைவர்களைப் பற்றி, கட்சித் தொண்டர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும்
01:06
Video thumbnail
விஜய் நன்றாக நடிப்பார்.. அவரை நாம் சினிமாவிலேயே வைத்திருப்பது நல்லது.. - சத்யராஜ் விமர்சனம்
01:04
Video thumbnail
திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்திற்காக வந்த விஜய், அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை
00:27
Video thumbnail
திருச்சியில் ரோடு ஷோ செல்லும் தவெக தலைவர் விஜய்
00:59
Video thumbnail
திருச்சி கிழக்கில் பிரச்சாரம் செய்ய வந்த விஜய்யை பரிசுகள் கொடுத்து வரவேற்ற த.வெ.க நிர்வாகிகள்..
00:59
Video thumbnail
2026 தேர்தல் | யாருக்கு வாக்களிக்க வேண்டும்?| யாருக்கு வாக்களிக்கக் கூடாது? | DMK | ADMK | TVK | NTK
12:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img