spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் அணி – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தாvsபஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 41 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 42வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 42வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது முதலாவது இடத்திலுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 21 முறையும் பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கொல்கத்தா அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Video thumbnail
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | தொகுதிகளை விலைக்கு வாங்கிய திமுக | DMK | BJP | Election 2026
16:49
Video thumbnail
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்
00:54
Video thumbnail
100% நியாமான ஆட்சியை நாங்கள் கொடுப்போம்.. 100% இந்த விஜயை நம்பலாம்.. - விஜய் பேச்சு | TVK Vijay
13:34
Video thumbnail
திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்
00:57
Video thumbnail
மக்கள் முட்டாள் இல்லை! - ஆதவ் அர்ஜுனாவை விளாசும் ஜூலி #election2026
01:08
Video thumbnail
தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கப்போகும் விஜய் #tvk #vijay
01:28
Video thumbnail
விஜய் பற்றியும், அவர் கட்சியை பற்றியும் விமர்சிக்க மாட்டேன். - இயக்குநர் சுந்தர் சி பேட்டி
01:05
Video thumbnail
சரிய தொடங்கியது தவெக செல்வாக்கு #tvk #vijay #election2026
01:19
Video thumbnail
தமிழ்நாடு முன்னேற்றமில்லைன்னு சொல்றவங்களுக்கு இந்த வீடியோ #TamilNadu
01:55
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img