spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 44வது லீக் போட்டியில் லக்னோvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதலாவது (அதாவது 43வது லீக்) போட்டியில் டெல்லிvsமும்பை அணிகள் மோதுகின்றன. லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் (அதாவது 44வது லீக்) இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது முதலாவது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 வெற்றி 1 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 3 முறையும் லக்னோ அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 4வது லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது லக்னோ அணி அதற்கு பதிலடி கொடுக்குமா ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? | மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம் |Avadi | SM Nasar |Pandiarajan
13:50
Video thumbnail
ஜனநாயகன் லீக்.. உதயநிதி மீது பழி.. | Jana Nayagan | Vijay | Udhayanidhi Stalin
01:14
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? | Jana Nayagan | Leaked
01:17
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? உதயநிதி மீது பழி | Jana Nayagan Leaked | Vijay | TVK | DMK
10:48
Video thumbnail
விஜய் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
02:17
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img