spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பஞ்சாப் அணியின் அதிரடி தொடருமா? – சென்னை அணியுடன் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 49வது லீக் போட்டியில் சென்னைvsபஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 49வது லீக் போட்டி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் கொல்கத்தா அணியை அபாரமாக வீழ்த்திய பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் சென்னை அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Video thumbnail
நடிகை திரிஷாவுக்கு வாழ்த்துகள் என கூறி திடீரென வீடியோ வெளியிட்ட நடிகர் பார்த்திபன்
00:45
Video thumbnail
திருச்சி: திமுக மாநில மாநாட்டுத் திடலின் ட்ரோன் காட்சி
01:31
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் தவெக? | விஜயிடம், பவன் கல்யாண் பேச்சுவார்த்தை | Vijay | TVK
09:13
Video thumbnail
மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் சந்திப்பு
00:47
Video thumbnail
த.வெ.க. மகளிர் தின விழாவுக்கு வந்த விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மகளிரணியினர்
01:11
Video thumbnail
மகளிர் தின கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய் vijay tvk
00:58
Video thumbnail
விஜய்க்கு எதிராக திரும்பிய ரசிகர்கள் Vijay sangeetha trisha
01:09
Video thumbnail
மனைவியை கொடுமை படுத்திய விஜய் Vijay TVK Sangeetha
01:07
Video thumbnail
மனைவியை கொடுமை படுத்திய விஜய் | விஜய்க்கு எதிராக திரும்பிய ரசிகர்கள் | TVK Vijay | Sangeetha |Trisha
08:53
Video thumbnail
"குணத்தை இழந்தா எல்லாமே போச்சு" வைரலாகும் விஜயின் அட்வைஸ்.. Vijay
00:38
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img