spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 56வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 65 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 221 ரன்கள் குவித்தது.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஸ்டேட் திசையில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை சாய் ஹோப் கேட்ச் செய்தார். இந்த கேட்சானது எல்லைக்கோட்டைகிற்கு அருகே சாய் ஹோப் சாய்வது போல தெரிந்தது. பின்னர் மூன்றாவது நடுவர் இதற்கு அவுட் என்று அறிவித்தார். இதற்கு சஞ்சு சாம்சன் களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
Video thumbnail
"டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சி" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு | Trichy Siva
16:53
Video thumbnail
"தமிழ்நாடு நிதியை புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாடு புறக்கணிக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
15:58
Video thumbnail
கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்
00:35
Video thumbnail
தினமலர் - சாணக்யா கருத்து கணிப்பு பின்னணி
00:49
Video thumbnail
ஆந்திரா தேர்தல் : 52 லட்சம் வாக்குகள் பதிவு - பரகலா பிரபாகர்
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img