spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அமரன்’ அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அமரன்’ அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கின்றாா். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலைவாணர் அரங்கில் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது. அதாவது முதல் எபிசோடு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10 மணி அளவில் இதன் இரண்டாவது எபிசோடு ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
வழிநெடுக கூட்டணி கட்சிகளின் கொடிகள், NDA பொதுக்கூட்டத்திற்கு பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
01:11
Video thumbnail
ஆர்.என்.ரவிக்கு விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக காவல் துறை மரியாதை
01:00
Video thumbnail
நொய்டாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர்களை வாங்கி செல்லும் மக்கள்
01:19
Video thumbnail
துபாயில் சிக்கிய நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்
00:57
Video thumbnail
NDAல் தவெக? விஜயிடம், பவன் கல்யாண் பேச்சுவார்த்தை
01:13
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் தவெக?
01:18
Video thumbnail
நடிகை திரிஷாவுக்கு வாழ்த்துகள் என கூறி திடீரென வீடியோ வெளியிட்ட நடிகர் பார்த்திபன்
00:45
Video thumbnail
திருச்சி: திமுக மாநில மாநாட்டுத் திடலின் ட்ரோன் காட்சி
01:31
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் தவெக? | விஜயிடம், பவன் கல்யாண் பேச்சுவார்த்தை | Vijay | TVK
09:13
Video thumbnail
மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் சந்திப்பு
00:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img