spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நெட்பிளிக்ஸால் நிராகரிக்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நெட்பிளிக்ஸால்  நிராகரிக்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படம்!விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த படத்தினை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மேனன், பசுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பது தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இந்த படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் இதுவரை ஓடிடியில் வெளியாகவில்லை. இதனால் குழப்பம் அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களை இது தொடர்பாக விவாதித்து வந்தனர். அதைசமயம் திரையரங்குகளில் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெற்று தராததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வியாபார தொகையை குறைத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற விலையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. ஆகையினால் தங்கலான் திரைப்படம் நவம்பர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img