spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை .சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது.

கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!

தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமான சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவல்லிக்கேணியில் உள்ளிட்ட இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.49-க்கு விற்பனை செய்கிறாா்கள். ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img