spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வேட்டையன்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு வைரல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வேட்டையன்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு வைரல்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் வேட்டையன். டிஜே ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் சமூக வலைதள பக்கத்தில் வேட்டையன் படம் குறித்து வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன், தனது யூட்யூப் சேனலில் எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் வெளுத்து வாங்கி விடுவார்.

அதுபோல ரஜினியையும் விமர்சித்து வருவார். கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படம் ரிலீஸின் போது கூட ரஜினி ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையில் விவாதம் நடந்தது. வெட்டு குத்து என்றெல்லாம் கூட பேசி இருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வந்தார்.

ஆனால் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வேட்டையன் படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதில் “இன்று முதல் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்” என்று இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img