spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘வேட்டையன்’ படத்தை காண வந்த நடிகர் தனுஷ்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 ‘வேட்டையன்’ படத்தை காண வந்த நடிகர் தனுஷ்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. எனவே முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நடிகர் ரஜினி இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் வேட்டையன் திரைப்படத்தை காண கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img