செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ வெளியானது.

புறநகர் ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்ததை கவனிக்காமல் காலை 6.28 க்கு தனது செல்போனை பார்த்தபடியே அந்நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயில் அருகில் வந்ததையறிந்த அவர் சுதாரித்துக்கொண்டு உடனே பின்னால் நகர்ந்ததால் லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் பின்னால் நகர்ந்ததால் தப்பிய அவரின் கையிலிருந்த தொலைபேசி தரையில் விழுந்தது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img