சர்ச்சைக்கு இடையே 250 கோடி சொத்து மதிப்புள்ள பாலா திருமணம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 சர்ச்சைக்கு இடையே 250 கோடி சொத்து மதிப்புள்ள பாலா திருமணம்!நடிகர் பாலா கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்துடன் இணைந்து வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார்.

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

அடுத்தது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார் பாலா. மேலும் இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

 சர்ச்சைக்கு இடையே 250 கோடி சொத்து மதிப்புள்ள பாலா திருமணம்!

பாலா – அம்ருதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்தனர். அடுத்தது 2021ல் நடிகர் பாலா எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தபோதிலும் பாலாவிற்கும் முதல் மனைவி அம்ருதாவிற்கும் இடையில் பல பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் நடிகர் பாலா அம்ருதாவையும் அவரது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img