spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

த.வெ.க. மாநாட்டுக்கு சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு*

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விஜய்  த.வெ.க மாநாட்டுக்கு  சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில்  புறப்பட்ட  வாலிபர்கள்   மணல் லாரி மோதி  ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மருத்துவனையில் அனுமதி.த.வெ.க. மாநாட்டுக்கு சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு*

சென்னை பெரியமேடு பகுதியில் இருந்து விஜய் மாநாட்டுக்கு சென்றபோது டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில் மணல் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி  சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டை வந்து, வலது புறமாக திரும்பிய மணல் லாரி மீது, சென்ற  வாலிபர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியது மணல் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  வரவேண்டாம்   – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img