spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திகார் சிறை அழைத்து செல்லப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். சிறை சாலைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Arvind Kejriwal

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட 11 நாள் அமலாக்கத்துறை விசாரணை காவல் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 15 நாட்கள் நீதிமன்ற காவல் இன்று வழங்கப்பட்டது.

https://www.mugavari.in/mk-stalin-critizise-pm-modi/

நீதிபதி நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 2ல் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரவிந்த் கெஜ்ரிவால் காவல்துறை வாகனத்தில் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திகார் சிறை வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள், நாங்களும் கெஜ்ரிவால் தான் என கோஷமிட்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். அதே நேரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

Video thumbnail
"MGR-குறித்த வார்த்தைகளுக்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள்.." - தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்
01:41
Video thumbnail
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு
02:15
Video thumbnail
ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது -விசிக தலைவர் திருமாவளவன் பதில்
02:02
Video thumbnail
நடிகர் விஜய்க்கு மன வலிமை உள்ளதா? -மீசை ராஜேந்திரன்
01:58
Video thumbnail
"தவெக தலைவர் விஜய் குறித்த கேள்வி" -செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல் சென்ற நடிகை த்ரிஷா
00:35
Video thumbnail
அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள் பேட்டி Kaliyammal ADMK
01:32
Video thumbnail
திமுக ஆட்சி இல்லாத நிலையை கற்பனை செய்து பாருங்க.. தமிழ்நாடே அழிச்சிடும்.. -நடிகர் வடிவேலு
00:58
Video thumbnail
"தி.மு.க அழியணும்னு சொன்னவங்களுக்கு தூங்கி எழுந்ததும் ஷாக்" -தனது பாணியில் ஆக்ஷனுடன் பேசிய வடிவேலு
01:07
Video thumbnail
தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
00:59
Video thumbnail
மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என். ரவி
01:04
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img